New Events

நமது புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நிகழ்வுகள் You.tube, ZOOM app மற்றும் டால்பின் டிவி வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படும். ஆலயத்திற்கு வர வசதி இல்லாதவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்கலாம் டால்பின் டிவி சேனல் நம்பர் 160

Day 1  :09-10-2020,Rosarry @ 5:30 P.M - Flag Hoisting @ 6:00 followed by Mass   
Day 2  : 6:00 AM Mass - Holy Communion and Worship
@ 5:30 P.M Eucharistic adoration
Day 3  : 6:00 AM Feast Mass
@ 5:00 P.M Eucharistic adoration @ 5:30 P.M Prize Distribution